Page 14 of 31
மனம் இன்னும் கொஞ்சமாய் அவன் பக்கம் சாய்ந்தது.
பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தை போல அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பக்கம் சாய ஆரம்பிக்க, பெண்ணவளோ ஒரு பெரிய கயிற்றை எடுத்து அதை சாயாமல் கட்டி இழுத்து கொண்டிருந்தாள்.
“ஹலோ மிஸ்டர்... இப்படி எல்லாம் ஓபனா பேசினால் உடனே பொண்ணுங்க மயங்கி உங்கள் காலடியில் விழுந்துடுவாங்கன்னு நினைப்பா? ... p>“என்ன சமுத்ரா? என் மருமகளை சம்மதிக்க வச்சுட்ட போல...நீ கெட்டிக்காரன் டா... “ என்று அங்கு அமர்ந்து இருந்த நடுத்தர வயது பெண்மணி ஆவலாக கேட்க, அவனோ சிறிது வெட்கத்துடன்
This story is now available on Chillzee KiMo.
...