Page 16 of 31
மாதிரி சொல்ற. நம்ம போட்ட பிளான் ல முக்கால் வாசி உன்னுடைய திட்டம் தான் டி.
நானாவது சுத்த போலாம்னு தான் சொன்னேன். ஆனால் நீதான் ஜீன்ஸும் டாப்ஸும் போட்டுட்டு போகணும்னு வெப்சைட் வெப்சைட் ஆ பாத்து பாத்து ட்ரெஸ் ஆர்டர் பண்ணது நீ தானே...இப்ப ப்ளேட்டை அப்படியே என் பக்கம் திருப்பிட்ட...” என்று வழக்கம்போல சண்டைக்கு நின்றாள் மைத்தி.
“ஐயோ.. கொஞ்சம் நிறுத்
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்க்க, அப்பொழுதுதான் அன்று அணிந்திருந்த ஆடையின் விபரீதம் புரிந்தது.
டாப்ஸ் ல் அவளின் பெண்மை ததும்பி நிற்க மாராப்பு இல்லாமல் அவளை பார்க்க அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.