Page 19 of 31
என்று கொஞ்சம் சென்டிமென்டாய் சொல்லி மிரட்ட
“ஹா ஹா ஹா எந்த வழியை பின்பற்றுகிறோம் என்பது முக்கியமில்லை செல்லம். வெற்றிதான் முக்கியம். அதே போன்று நமக்கு நினைத்தது கிடைக்கணும் என்றால் குறுக்கு வழியையும் பாலோ பண்ணுவான்.. அதுதான் இந்த சமுத்திரனின் பாலிசி...” என்ற தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டான்.
அப்பொழுதுதான் அவன் பெயரே அவளுக்கு தெரிந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
உங்களை கட்டிக்கறேன்.. ஆனால் அந்த போட்டோவை இப்பொழுதே டெலிட் பண்ணிடனும்... “ என்றாள் தாழ்ந்த குரலுடன்...
“வாவ்.. சூப்பர் செல்லம்..ரொம்ப தேங்க்ஸ் மேரேஜ் க்கிற்கு ஓகே சொன்னதுக்கு... இந்த