Page 21 of 31
அதை கேட்ட மற்ற இருவரும் கலவரமானார்கள்.
“அச்சோ… இது என்னடி புது பிரச்சனை? அப்போ அந்த போட்டோவை வைத்துக் கொண்டு இன்னும் நம்மளை பிளாக்மெயில் பண்ணலாம் இல்லையா? “ என்றாள் மைத்தி கலவரத்துடன்.
“சே..சே... எனக்கு என்னவோ அப்படி எல்லாம் தோணவில்லை டி. அவர் பார்ப்பதற்கு டீசன்டாதான் இருக்கிறார். எனக்கு என்னவோ ... ்று நடப்பதல்ல.
சமீப காலமாகவே மிருணா அந்த எழுத்தாளனின் பெயரை கேட்டாலே முகம் பூரித்து போய்விடுகிறாள். கண்கள் மின்ன அவரை பற்றியும் அவரின் காதலை பற்றியும் புகழ்ந்து தள்ளி கொண்டிருக்கிறாள்.
This story is now available on Chillzee KiMo.
...