Page 20 of 31
போட்டோவை டெலிட் பண்ண முடியாது... இதை சைட் அடிச்சு பார்த்துத்தான் நான் தினமும் உறங்குவதே.. அதை எப்படி டெலிட் பண்ணுவது பேபி...இது எனக்கு மட்டுமே சொந்தமாய் என்னுடனே இருக்கும்.. வேற யார்க்கும் சேர் பண்ண மாட்டேன்.. ப்ராமிஸ்...” என்றான் குறும்பாக சிரித்தவாறு...
அதை கேட்டவளோ இன்னுமாய் அதிரிந்து போனாள்..
“என்ன உளர்றான்? என் போட்டோவை பார்த்துத்தா ... >எப்படியோ நாம சுத்தின போட்டோ அவன் கைக்கு வந்து இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...