(Reading time: 54 - 108 minutes)
Puthagam Mudiya Mayil Erage
Puthagam Mudiya Mayil Erage

நெட்டை.

அவனுடன் போராடியவள் கொஞ்சம் தளர்ந்து போய்

“’இல்லை... இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டேன்... “ என்றாள் கடைசி முயற்சியாக.

“ஓ... அது உன்னுடைய லவ் பெயிலர் கதைதானே... ! அதுவும் எல்லாம் எனக்கு தெரியும் நதி மா.. நீ யாரையோ காதலித்தாய். அவனை மறக்க முடியவில்லை.

அவனை மனதில் வைத்துகொண்டு என்னை மணக்க உனக்கு விருப்பம் இல்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

் கொஞ்ச நாள் ஜாலியா சுதந்திரமா இருக்கவேண்டும் என்பதுதான் அவள் ஆசை.. எல்லா கன்னி பெண்களுக்கும் வரும் நியாயமான ஆசைதான்.

ஆனால் பெண் என்றால் ஒரு நாள் திருமண பந்தத்தை ஏற்று கொண்டு மனைவியாய்,

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.