Page 17 of 25
என நினைத்தவள் சிரித்தாள். அவளின் சிரிப்பைக் கண்டு கோபமடைந்த கேசவன் பேசாமல் அங்கிருந்து எழுந்து சென்றுவிட அவரின் திடீர் செயலைக் கண்டு வருத்தப்பட்டவள் ஹரி கொண்டு வந்த துணிகளை எடுத்தாள்.
தீப்தியோ அதிலிருந்து 3 துணிகளை எடுத்துக் கொண்டே அவளை விட்டாள்.
லஷ்மியும் மீதியிருந்த துணிகளை எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து அதை அலமா
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“அந்த ஓட்டல்ல லாபம் வரலைன்னு 2 நாள் முன்னாடித்தான் அந்த ஓட்டலை மூடிட்டான். யாராவது கிடைச்சா சாமான்களை வித்துட்டு சொந்த ஊர் ஆந்திராவுக்கு போகலாம்னு