Page 13 of 25
”முடியலை மாமா நான் என்ன அவளை கடிச்சா தின்னுட போறேன்”
“நீ என்ன பேசறதாயிருந்தாலும் சரி என் முன்னாடியே பேசு”
“வேணாம் மாமா வில்லங்கமா பேசுவேன் உங்களுக்குதான் கஷ்டம்”
“பரவாயில்லை என் முன்னாடியே பேசு, உன்னை நான் அவள்ட்ட தனியா விடறதாயில்லை” என சொல்லி அவளின் கையை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும் தலையில ... pan>விலை உயர்ந்த புடவைகள் அவை
This story is now available on Chillzee KiMo.
...
”டேய் இந்த துணிகளை பார்த்தா நீ வாங்கின மாதிரி தெரியலையே இவ்ளோ விலையான புடவையை நீ எங்க வாங்கின”