Page 8 of 25
”முடியாதும்மா நான் லஷ்மியில்லாம வரமாட்டேன்”
“லஷ்மியை ஹரி விடமாட்டான்பா”
“அதை நான் பார்த்துக்கிறேன் நீ அவன்ட்ட போகாம இரு”
“அப்பா என்னை ஏன் தடுக்கறீங்க அவன் ஆசைப்படறது லஷ்மியைதான் என்னையில்லை”
“அது எனக்கும் தெரியும், இருந்தாலும் நான் ஏமாறமாட்டேன் ஹரியிருக்கானே அவன் லஷ்மியை அடைய உன்னை பய ... தவன் முற்றத்தில் நின்றுக்கொண்டு ”லஷ்மி லஷ்மி” என அந்த வீடே அதிரும்படி கத்தினான்.
அவனது அழைப்பு லஷ்மிக்கு கேட்டும் எதையும் செய்ய முடியாமல் தலைகுனிந்துக்
This story is now available on Chillzee KiMo.
...