Page 12 of 25
சொன்னதைக் கேட்ட ஹரியும் நிதானமாக சிரித்துவிட்டு
”தகுதிதானே மாமா நீங்க எதிர்பார்க்கற தகுதியை நான் வளர்த்துக்கிறேன் இன்னிக்கே தொழில் தொடங்க ஆரம்பிக்கிறேன், ஒரு வருஷத்தில என்னை யார்ன்னு நீங்க பார்க்கத்தான் போறீங்க, அப்படியே லஷ்மி மனசையும் மாத்தி என் மேல ஆசைப்படறமாதிரி நான் செய்யப்போறேன். மாமா” என வீராவேசமாக சொன்னான் ஹரி ... ை
This story is now available on Chillzee KiMo.
...
”என் ரூம்ல இருக்கா” என சொல்லவும் அவனும் அவள் அறைக்குள் நுழைந்தான். அதற்குள் கேசவன் லஷ்மியிடம் இருக்கவே அதைப் பார்த்து நொந்து போனான் ஹரி.