Page 20 of 27
கொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தனர்.
முதலில் ஆனந்தியின் அப்பா அவளை அனுப்ப ஒத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்க இப்பொழுதெல்லாம் வெளியில் அனுப்ப முடியாது என்று மறுத்து விட்டார்.
ஆனால் விட்டு விடுவாளா ஆனந்தி.. ஏதேதோ பேசி அவரிடம் தாஜா பண்ணி இறுதியாக சம்மதம் வாங்கி விட்டாள். முதலில் யோசித்தவர் பிறகு என்ன நினைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ட மைத்தியும் சிரித்தவாறு
“அப்ப இந்த கொடைக்கானல் ல இருக்கிறவனா பார்த்து கட்டிக்கோ மிரு செல்லம். தினம் தினம் இந்த மேகத்தையும் பார்த்து ரசிக்கலாம். அதுவும் இந்த குளிருக்கு ஒவ்வொரு நைட் ம்