Page 14 of 19
அதைக்கண்ட ராகவனோ இரக்கப்பட்டான்
”டேய் என்னடா நீ, நான் சொன்னதுக்காக இப்படியா பேசி வைப்ப, பொறுமையா எடுத்து சொல்லியிருக்கலாமே, பாவம்டா என் தங்கச்சி நீ சொன்னதை கேட்ட எனக்கே எப்படியிருந்துச்சி தெரியுமா நெருப்பு மாதிரி சுட்டிச்சிடா”
”எனக்கும் நெருப்பு மேல நின்னு பேசின மாதிரிதான் இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
span>நான் என் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்த்தேன்னா அது அவளோட அப்பா அதான் என் சித்தப்பாவுக்கும் பிடிக்கனும்னுதான் அந்தாளு வேல்யூ மதிப்பு மரியாதை மண்ணாங்கட்டி குடும்பம் சொந்தபந்தம் சொத்து