(Reading time: 31 - 61 minutes)
Kadhal deiveega rani
Kadhal deiveega rani

பிரச்சனை முடியுதுன்னா கேட்டுட்டுப் போலாமே என்ன இப்ப

சரி நான் வெளிய இருக்கேன் நீயே எதையாவது செஞ்சிட்டு வா

டேய் நீதான்டா அவசியம் இருக்கனும்

நானா நான் எதுக்கு

பின்ன உன்னைத்தானே என் தங்கசசி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிச்சி அப்ப நீதான் அவள் சார்பா இவங்ககிட்ட மன்னிப்பு கேட்கனும்<

...
This story is now available on Chillzee KiMo.
...

்று அமைதியானார்கள். அங்கு வந்த மாப்பிள்ளையோ கதிரவனை ஏளனமாக பார்த்து

ஓ இவனைதான் உன் தங்கச்சி கட்டிக்கனும்னு சொன்னாளா, அவளுக்கு கண்ல ஏதாவது

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.