Page 2 of 5
“புவனேஸ்வரி எனக்கு ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா?” – ஆருத்ரா.
“என்ன ஹெல்ப்?” – புவனேஸ்வரி.
“என் பொண்ணுக்கு அடுத்த வாரம் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது. மேத்ஸ் செய்ய ரொம்ப கஷ்டப்படுறா. அவளும் என்னை மாதிரியேன்னு வச்சுக்கோயேன். இதுல நான் எப்படி அவளுக்கு சொல்லிக் கொடுக்குறது? எனக்கு மேத்ஸ்ன்னு பேரை கேட்டாலே வேப்பங்காய் போல கசக்குது. நீ மேத்ஸ் புலியா இருக்கீயே! உனக்கு செகன்
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு இப்படி யார் வீட்டுக்கு போய் பழக்கம் கிடையாது. அப்பாக்கு அதெல்லாம் பிடிக்காது. அதனால தான் தயங்கினேன்”
“அப்போ சரி. நீ ஆருத்ரா கூட போ. நானும் அத்தையும் வீட்டுல இருந்து கிளம்பின உடனே