Page 4 of 5
ஜெய்!
புவனேஸ்வரியால் கண்ணில் பார்ப்பதை நம்பவே முடியவில்லை.
அவளின் இதயத்தின் துடிப்பு அதிகமானது. அதன் லப் டப் ஓசை அவளின் காதுகளுக்கே கேட்பதாக அவளுக்கு பிரமை ஏற்பட்டது.
யோசிக்காமல் ஷோகேஸ் கண்ணாடியை திறந்து அந்தப் போட்டோவை கையில் எடுத்தாள்.
பத்து வருடங்களுக்கு முன் அவள் பார்த்திருந்த ஜெய்க்கும் போட்டோவில் இருப்பவனுக்கும் சில மாற்றங்கள் இருந்தது
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் தான் அவங்களை பார்த்துக்குறான். பெரிய பிஸ்னஸ்மேன். கோடிக்கணக்குல சம்பாதிக்குறான். ஆனால் சின்ன பந்தா கூட கிடையாது” – ஆருத்ரா விலாவரியாக விளக்கம் கொடுத்தாள்.
ஜெய் பிஸ்னஸ் செய்கிறானா?