Page 3 of 18
மாறி பார்த்தார். அவரின் கோபப் பார்வையைக்கண்ட மதுமதிக்கு உள்ளுக்குள் அச்சமே வந்தது அவள் ராகவனின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.
”ராகவா நீ உன் எல்லை மீறி நடந்துக்கற, என்ன உன் நண்பனுக்காக என் பொண்ணை தூக்கிட்டு போறியா இது தப்பு ராகவா”
”இல்லை சித்தப்பா கதிரவனுக்காக இல்லை, இது என் தங்கச்ச ... ்குத் தேவையில்லை சித்தப்பா அவளே வரேன்ங்கறா அப்புறம் என்ன
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா என்னை மீறி அவளை நீ கூட்டிட்டு போயிடுவியா”
“இதோ இப்பவே போறேன் வேணா பாருங்க”