Page 4 of 40
மட்டும்தானா? அப்படி நான் என்ன தவறு செய்தேன் அவனுக்கு? முன்ன பின்ன கூட இவனை பார்த்ததே இல்லையே...
பிறகு எதற்கு என்னை ஒரு அலட்சியமான பார்வை பார்த்து வைக்கிறான்? “ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருக்க அதே நேரம் போட்டோகிராபர் அனைவரையும் புகைப்படம் எடுப்பதற்காக நேராக நிற்க சொன்னார்.
உடனே மிருணா வேகமாக சென்
...
This story is now available on Chillzee KiMo.
...
்பான கேவலமான அலட்சியமான பார்வை அந்த கண்களில்.
அதைக் கண்டவளுக்கு உடல் எல்லாம் கூசி போய் பற்றி எரிந்தது.
சே.. கொஞ்சம் கவனமா இருந்திருக்க கூடாதா... கண்டவன் கிட்ட எல்லாம் இப்படி ஒரு