Page 26 of 40
அந்த காதலை அவள் மனதுக்குள்ளேயே பொத்தி வைத்து கொண்டவள் நாளாக நாளாக அவனை பார்க்க வேண்டும். அவனிடம் தன் காதலை சொல்லி அவனையே கரம் பிடிக்க வேண்டும் என்ற வேட்கையும் எழுந்தது.
அப்படித்தான் ஒரு நாள் மிருணா, ஆனந்தியிடம் மானசீகனை பற்றி புகழ்ந்து பேசியவள் பின் அவனையே தான் காதலிப்பதாக ஆனந்தியிடம் சொல்ல அவளோ அதிர்ந்துபோய் அதெல்லாம் வேண்டாம் என்று அட்வைஸ் பண்ணி பார்த ... ்த்தபடி லேசான குற்ற உணர்வுடன். தோழிகள் இருவரும் தனக்காக சண்டை போடுவதை கண்ட மிருணாவும் கடுப்பாகி
“போதும் நிறுத்துங்கடி...நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல தெரியாம செய்ய. அதே மாதிரி
This story is now available on Chillzee KiMo.
...