Page 28 of 40
என்று எக்ஸ்ட்ரா உருகள்ஸ் எல்லாம் போட்டு வேகவேகமாய் தட்டி அனுப்பிவிட்டு நொடிக்கொருதரம் ஏதாவது பதில் வருகிறதா என்று ஆர்வமாய் தவிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் மிருணா. ஆனால் அதற்குத்தான் எந்த பதிலும் வந்தபாடில்லை.
அதற்கு அடுத்த சில நிமிடங்களில் அந்த பதிப்பகத்திற்கு போன் பண்ணி பார்க்க, அதுவும் மணி அடித்துக் கொண்டே இருந்தது. யாரும் அதை எடுக்கவில்லை.
...
This story is now available on Chillzee KiMo.
...
மாம்... எங்கம்மா சொன்னாங்க...” என்க மைத்தியம் அவளை கொலைவெறியுடன் முறைத்தாள்..
“நீ ஏன் டி என்னை முறைக்கிற? அத விடு.. நீ சொல்லுடி மிரு. உனக்கு அவரை தெரியுமா? “