Page 31 of 40
நிச்சயத்தை எப்படியாவது தள்ளிப் போட முடியுமா என்று கேட்டுப் பார்க்கலாம்..." என்றாள் மைத்தி.
உடனே ஆனந்தியும்
"இதுவும் நல்ல யோசனை தான் டி. சரி யார் போய் அவர்கிட்ட கேட்பது?" என்க,
"வேற யாரு? அவருடைய ஆசை பொண்டாட்டி நீ இருக்க வேற யார் சொன்னா அவருக்கு மண்டையில ஏறுமாம். நீ தான் செல்லம் போய் உன் ஆத்துக்காரர் கிட்ட கெஞ்சி கொ ... n>உன் மாமியார் தான் உன்னை அப்படி தாங்கறாரே. அப்படி எல்லாம் விட்டுட மாட்டாங்க... நீ சீக்கிரம் போ.. நேரம் ஆகுது... “ என்று அவளை அறை வாயில் பக்கமாய் பார்த்து திருப்பி தள்ளி விட்டாள் மைத்தி.
This story is now available on Chillzee KiMo.
...