Page 34 of 40
என்று முறைக்க
“டேய் அண்ணா...அந்த பூஜைக்கான நேரம் இன்னும் இருக்கு டா.. இன்னைக்கு நைட்டு தான் அந்த பூஜை இருக்கு. அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம்? “ என்று அவனை பார்த்து நமட்டு சிரிபை சிரித்து முறைத்தாள் எழில்.
அடுத்ததாய் அவன் உதட்டை பார்த்தவள் கொல்லென்று சிரித்து விட்டாள்.
“எதுக்குடி? இப்படி சிரிக்கற? “ எ ... க்குடி இங்க வந்த? “ என்று அவளை மீண்டும் முறைக்க அப்பொழுதுதான் அவள் வந்த வேலை நியாபகம் வந்தது. “அச்சோ...நான் வந்த வேலையையே மறந்துட்டேன். உன் பிரெண்ட்ஸ் எல்லாம் கிளம்பினாங்க
This story is now available on Chillzee KiMo.
...