Page 38 of 40
“என்னடி? உனக்கெல்லாம் நிச்சயம் என்பது விளையாட்டா போச்சா? நிச்சயம் முடிந்தாலே பாதி கல்யாணம் முடிந்த மாதிரி. அதைப்போய் பேருக்காக ஒத்துக்க சொல்ற...” என்று மைத்தி முறைக்க ஆனந்தியும் கண்ணால் மைத்திக்கு ஏதோ ஜாடை சொல்லி அமைதியாக இருக்கச் சொன்னாள்.
அவள் சொல்வதை புரிந்து கொள்ள முடியாமல் சற்றுத் தள்ளி செல்ல ஆனந்தியும் அவள் அருகில் வந்தவள் <
...
This story is now available on Chillzee KiMo.
...
ாவுக்கு கட்டி விடுங்க. இன்னும் அரை மணி நேரத்தில் நிச்சயதார்த்தம் ஆரம்பித்து விடும்...” என்க மிருணாவிற்கோ பதட்டம் தொற்றிக் கொண்டது.
அவள் ஏதோ சொல்ல முயலும் முன் முந்திக் கொண்டவர்கள்