Page 32 of 40
தன் கணவனை பற்றி சொல்லியதும் ஆனந்திக்கு கன்னம் சிவந்து போக, நாணத்தோடும் கொஞ்சமாய் தயக்கத்துடனும் அறையை நோக்கி சென்றவள் மீண்டும் கழுத்தை மட்டுமாய் திருப்பி பார்த்தவள்
“மைத்தி... எதுவும் சிக்கல் வந்துடாதே... “ என்க
“அதெல்லாம் ஒரு விக்கலும் வராது... போடி... “ என்று அவளை மீண்டுமாய் அறைக்கு வெளியில் தள்ளி விட்டாள் மைத்தி.
அந
...
This story is now available on Chillzee KiMo.
...
்க, அவனோ காட்டாற்று வெள்ளம் போல் அவள் முகத்தை கையில் ஏந்தி முகமெங்கும் முத்த மழை பொழிய ஆரம்பித்தான்.
அவனின் மோக வேகத்தில் முதலில் மிரண்டாலும் அவனின் மெய் தீண்டலில் கொஞ்சம்