Page 6 of 6
சிறிது நேரம் பார்த்தவன் அவள் விலகாமல் நிற்கவும், தர்ஷு...... என்று அவன் அழைத்தான்.
ப்ளீஸ் கதிர் என்றவள் அவனை இன்னும் இருக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவள் யாரை நினைத்து அணைத்தாள் என்பதை உணர்ந்தவன். அவள் நிலையை எண்ணி அவன் மனதிலும் இரக்கம் சுரந்தது.
தொடரும்
Next episode will be published on 23rd Feb. This series is updated weekly on Tuesdays.