Page 5 of 7
“அப்போ ப்ரியம்வதா வினாயக்குக்கு எதிரா எதுவும் செய்ய வாய்ப்பில்லைன்னு சொல்லுங்க”
“அப்படி சொல்ல முடியாது. லவ் செய்றது அவ தான். அந்த லூசு கிடையாது. அதனால கோபத்துல இவளும் அவனை என்ன வேணா செய்வா. ஆனா கொலை குற்றதுல மாட்டி விடுறதை எல்லாம் செய்ய மாட்டான்னு தான் நினைக்கிறேன்” - ஐஸ்வர்யா குரலின் ஒலியை குறைத்துக் கொண்டு பதில் சொன்னாள்.
“தேங்க்ஸ் பார் யுவர் டைம். ராகுல்
...
This story is now available on Chillzee KiMo.
...
யக்குக்கு எதிரா பேசுவீங்கன்னு நினைச்சேன்”
“என் தங்கை வினாயக்கை லவ் செய்றேன், கல்யாணம் செய்துக்குறேன்னு எல்லாம் சொன்னால் என் பதில் வேற மாதிரி இருக்கும். நீங்க கொலை பத்தியில்ல கேட்டீங்க!”