Page 7 of 7
மரியாதையுடன் கேட்டாள்.
“அகிலா உள்ளே வா...” என்று உடனே பதில் வந்தது!
அகிலா அறைக்குள் வரவும், “நீ இன்னைக்கு வரது எனக்கு தெரியாதே...” என்று பேச ஆரம்பித்த ஷீலாவிடம்,
“எனக்கே தெரியாது மேடம்! நமக்கு இருக்குறது கம்மி டைம் எதுக்கு வெயிட் செய்து டைம் வேஸ்ட் செய்யனும்னு ப்ளான் போட்டு முடிச்ச உடனேயே வந்துட்டேன்...” என்று படபடத்தாள் அகிலா.
...
This story is now available on Chillzee KiMo.
...