Page 2 of 7
செய்தாள்!!!!
“ஷாக்கிங் இல்லை பனைமரம். சர்ப்ரைஸ்! ஸ்வீட் சர்ப்ரைஸ்ன்னும் சொல்லலாம்! முதல் தடவையா நம்ம இரண்டுப் பேரையும் ஜோடியா போட்டோ க்ளிக் செய்திருக்காங்க. அதும் போட்டோ பார்த்தீங்களா, செம க்ளிக்! நீங்க என்னை லுக் விடுறது சூப்பர்! என் ஸ்மைல் கூட அருமை!”
அகிலா எந்த விதமான டென்ஷனும் இல்லாமல் போட்டோவை அனு அனுவாக ரசனையுடன் ரசித்து பேசவும், ஆனந்தும்
...
This story is now available on Chillzee KiMo.
...
க! உங்க அம்மா உங்களை விட பரவாயில்லை... அவங்க கிட்ட உங்க அக்காவை பத்தி ஃப்ரீயா கலாட்டா செய்ய முடியுது...”
“நான் அக்கா செல்லம் தான். ஆனால் அது மட்டும் காரணம் கிடையாதுடா... அக்காக்கு தனியா