Page 4 of 7
“ஹப்பாடியோ, இப்படி எல்லாம் வேற இருக்கா!!! இப்போ நம்ம போட்டோ பார்த்து அங்கே அரண்மனையில புயல் அடிச்சிருக்குமோ???”
“அடிச்சிருக்கும்! அதுவும் இளம்தேவி, மஹாராணி சரோஜினி இரண்டுப் பேரும் இருந்த நேரத்துல அடிச்ச புயல் எப்படி இருந்திருக்கும்ன்னு...”
“எனக்கே புரியுது ஆனந்த்...! உங்க அக்கா நிலைமையை சமாளிக்குறேன்னு சொன்னாங்களே... என்ன செய்வாங்க...???”
“எதையாவது
...
This story is now available on Chillzee KiMo.
...
வலம் வந்தது...
அவன் அவனின் குடும்பம் பற்றி சொன்ன ரகசிய விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது யோசித்தாள்...
இவ்வளவு சச்சரவுகளுக்கு நடுவே அமைதியாக ஈசியாக காட்டிக் கொள்ளும் ஷீலாவின் மீது