Page 3 of 7
வேற ஆயிரம் பிரச்சனை இருக்கு. அதுக் கூட எக்ஸ்ட்ராவா இந்த ப்ராப்ளம் வேற...”
“அதென்ன அவங்களுக்குன்னு ஆயிரம் பிரச்சனை??? விஜயனோட அம்மா இளம்தேவியோட க்ளோஸ் ஃபிரென்டா இருக்குறது மாதிரியான பிரச்சனையா?”
“நல்ல வேளை நீ விஜயனை பேர் சொல்லி கூப்பிடுறதைக் கேட்க அக்கா பக்கத்துல இல்லை...”
“ஹ்க்கும்... அவங்க இருந்திருந்தாலும் நீங்களும் அவரை விஜயன்னு தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
் அக்கா பக்கம்! அதனால மகாராணிக்கு அக்கா மேல இன்னும் அதிகமான கோபம்...
அக்காக்கும் இளம்தேவிக்கும் ஒத்து வராதுன்னு மஹாராணிக்கு தெரியும். அதுக்காகவே இளம்தேவியோட அதிகமா செல்லம் கொஞ்சுறாங்க.”