Page 5 of 7
அதிக அன்பு ஏற்பட்டது...!!
பிறைநிலாவிற்கு சப்போர்ட் செய்யும் விஜயன், அதித்தி மீது மரியாதை ஏற்பட்டது...!!!! ஸிஎம்ஏவிற்கு போய் சப்போர்ட் செய்கிறார்களே!!!!!
அந்த ஸிஎம்ஏ பிறைநிலா...???!!!!
அவளை மட்டும் எந்த கேட்டகரியில் சேர்ப்பது எப்படி எடுத்துக் கொள்வது என்று அகிலாவிற்கு இன்னும் சரியாக புரியவில்லை... ஸ்கூல் குழந்தைகளின் முன்னிலையில் பார்த்த
...
This story is now available on Chillzee KiMo.
...
கு ஒரு ஐடியாவும் தோன்றவில்லை...!!
சரி, தூங்கி எழுந்து யோசிக்கலாம் என்று முடிவு செய்து படுத்தாள்.... ஆனால் தூக்கம் வரவில்லை...! ஆனந்தின் நினைவு ஒருப்பக்கம், வேலையில் சின்சியர் சிகாமணியான