Page 5 of 6
கொடுத்திருந்தாங்க” – சனா கையில் இருந்த தடிமனான போல்டரை ஆயுஷிடம் கொடுத்தாள்.
“என்ன இது?” – ஆயுஷ் போல்டரை கையில் வாங்கிக் கொண்டான்.
“இதுல என்ன இருக்குன்னு அம்மு உன் கிட்ட சொல்லலையா சனா?” – ராதா.
“சொன்னாங்க ஆன்ட்டி. அமுதவள்ளி உங்க ராஜ்பால் இண்டஸ்ட்ரீஸ்க்கு தற்காலிக டைரக்டரா இருந்தாங்க. ஆயுஷ்க்கு அந்த பதவியை கொடுக்குறது தான் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிச்சுட்டு இருக்கீங்க?” - கதிர் பாசிப்படிந்த அந்த படிகளில் காலியாக இருந்த அமுதவள்ளியின் பக்கம் உட்கார்ந்தான். அவனின் கால் மிகவும் லேசாக அமுதவள்ளியின் காலில் பட்டு உரசியது. யோசிக்க ஒரு வினாடி கூட