Page 5 of 19
அவன் சாத்திய வேகத்தில் அந்த வீடே அதிர்ந்தது. அவர்கள் இருவரின் சண்டையும் கண்டு அந்த வீட்டு பெண்கள் மூவரும் கையை பிசைந்தனர்.
அதுவும் ராஜிக்கு யார் பக்கம் பேசுவது என்று தெரியவில்லை.
தன் கணவன் பிடிவாதத்தையும் தன் மகனின் கோபம் இரண்டையுமே அவருக்கு தெரியும். இருவருமே தான் பிடித்த முயலுக்கு இரண்டே கால் என்று பிடித்த பிடிவாதத்தில் நின்று இருப்பர்.
நடுவில் மா
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் வந்து அவனை பாவமாக பார்த்து நின்றது.
மதியத்தில் இருந்தே சரியாக சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ளியது. அவன் கவலை அதுக்கு தெரியுமா? நேரத்துக்கு டான் என்று ஆஜர் ஆகி விட்டது.