Page 18 of 21
ஓட்டிக்கிட்டு காலேஜ்க்கு போய் வா சரியா”
”என்னது ஸ்கூட்டியா ஆனா அண்ணா எனக்கு வண்டி ஓட்டத் தெரியாதே”
”நான் கத்துக் கொடுக்கிறேன்மா சைக்கிள் ஓட்டுவல்ல“
”சைக்கிளா இல்லைண்ணா அப்பா எனக்கு அதெல்லாம் சொல்லிக் கொடுக்கலை”
”முதல்ல உங்கப்பனை” என கதிரவன் கோபத்தில் கத்த ராகவனோ
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கீழே விழுந்து எழுந்தாலும் ஒண்ணும் ஆகாது புது சைக்கிள்னா உடையும்” என சொல்ல மதுமதியோ
”அய்யோ அணணா நான் கீழே விழுந்துடுவேனா” என கேட்க ராகவனோ