Page 19 of 21
”சே சே நான் உன்னை விழாம பார்த்துக்குவேன் மது கவலைப்படாத” என சொல்ல கதிரவனோ
”கீழே விழாம எவன் சைக்கிள் ஓட்டி பழகியிருக்கான்”
”எல்லாம் என் தங்கச்சி பழகும், உன் திருவாயை மூடிட்டு வாடகை சைக்கிளுக்கு ஏற்பாடு பண்ணு ஒரு மாசத்துக்கு பேசி சைக்கிளை கொண்டா”
”எதுக்குடா ஒரு மாசம் 2 ... ுக்க தெரியாது
This story is now available on Chillzee KiMo.
...
”தெரியாட்டாலும் வாடா, நான் ஒரு பக்கம் இருப்பேன் அவள் ஒரு பக்கம் இருப்பா, கூட்டத்தில தொலைஞ்சிடப் போறா நீதான் பார்த்துக்கனும்”