Page 7 of 26
அப்படியாவது இந்த பெண் தன் மனதை மாற்றிக் கொள்வாள் என்ற எண்ணத்தில். ஆனால் மிருணாவோ அவன் சொன்னதை ஏற்காமல் அந்த அலுவலகத்தின் வரவேற்பு பகுதியிலயே அமர்ந்து கொண்டு தர்ணாவில் ஈடுபட்டாள்.
மாலை வரை பொறுத்திருந்த அன்பரசன் அதற்கு மேல் அவர்களை சமாளிக்க முடியாமல் போய்விட, அவளின் தீவிரத்தை பார்த்துதான் அன்பரசன் கொஞ்சம் இறங்கி வந்தவன் மானசீகனை அழைத்து மிருணா பற்றி விவரம் சொ ... ் உள்ளே.
This story is now available on Chillzee KiMo.
...
அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.
“இதுவரை பார்த்திராத இந்த பெண் மீது எனக்கு ஏன் இவ்வளவு அக்கறை, கரிசனம்? ஒரு தோழமை உணர்வு..