(Reading time: 7 - 13 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

     அப்படியா சரி வாங்க. கதிர் நாம கிளம்புவோம்.

    கிளம்பலாம் தர்ஷீ. இந்தாங்க  காஃபி குடிங்க என்று கப்பை நீட்டியவன். இல்லல்ல இது ஆறி போயிருச்சு உங்களுக்கு சூடா  கொண்டவரேன் வெயிட் பண்ணுங்க என்று சமையலறையிலிருந்து இருவருக்கும் காபி எடுத்து கொண்டு வந்து ஒன்றினை தர்ஷினியிடம் கொடுத்தவன். மற்றொன்றை இவனும் பருகியபடியே சோபாவில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

      தர்ஷினி அந்த லோன் அரேன்ஞ் பண்ண முடியுமா????  என்று அவன் டிவியை பார்த்தபடியே கேட்க......

      வாயிற்குள் சிரிப்பை அடக்கியவள். அரேஞ்ச் பண்ணிடலாம் கதிர்.

    ஒகே தர்ஷீ தேங்க் யூ.......

     சிறு சிரிப்பினை மட்டும் உதிர்த்தாள்.

    கொஞ்சம் சீக்கிரம் கிளம்புங்க தர்ஷீ. நாம வாடகைக்கு ஒரு வீடு பார்க்க வேண்டியது இருக்கு. பார்த்துட்டு நம்ம வீட்டுக்கு போலாம்.

      வாடகை வீடா யாருக்கு???

     நமக்கு தான் தர்ஷீ. வீட்ட ரெனவேட் பண்ணும்போது அந்த வாடகை வீட்டில் எல்லாரும் தங்கிக்கலாம்.

      என்ன கதிர் இந்த வீட்டிலேயே எல்லாரும் தங்கலாமே???

     அது சரி வராது தர்ஷீ.

  ஏன்??..

இங்க ஒருவேளை உங்க சொந்தக்காரங்க வந்துட்டா பிரச்சனை ஆயிடும். அதுவுமில்லாம உங்க அம்மா பார்த்த மாப்பிள்ளை தான் நீங்க அக்கம்பக்கத்துல சொல்லி இருக்கீங்க. எங்க அம்மா வந்துட்டா வாய வச்சுட்டு சும்மா இருக்காது. சோ அதனால ரிஸ்க் ஆயிடும் தர்ஷீ.

   ஓ.....

    ம்ம்.....

சிறிது நேரம் யோசித்தவள். சூப்பர் ஐடியா கதிர். உங்க ஊருக்கு இரண்டு ஊர் தள்ளி அம்பேத்கர் நகர் இருக்குல்ல. அங்க அப்பா ஒரு வீடு வாங்கி வச்சிருந்தாங்க. இவ்ளோ நாள் வாடகைக்கு இருந்தவுங்க போன மாசம் தான் போனாங்க. நாம எல்லாரும் ஏன் அங்க இருக்கக் கூடாது.

      வேணாம்ங்க உங்களுக்கு எதுக்கு சிரமம்.

     இதுல என்ன சிரமம் இருக்கு கதிர். நான் முடிவு பண்ணிட்டேன். நாம எல்லாரும் அங்க தான் இருக்க போறோம். உங்களுக்கு ஓகேவா......

     அவன் சரி என்பதுபோல் மண்டையை ஆட்டி வைத்தான்.

      இருவரும் கிளம்பி கதிரின் வீட்டை நோக்கி பயணித்தனர்.

தொடரும்

Next episode will be published on 9th Mar. This series is updated weekly on Tuesdays.

Go to Kanave kalaiyathe story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

13 comments

  • Sry ji dharshu kita pesa start panumbothu phone ah silent la potutaru. Atha mention pana maranthutepa very sry. Apa rendu kathirayu oru epi la meet pana vacharlama ji😊. Thank u so much for your valuable review adhharv jo😊🙏🏻
  • Hero romba appaviya irukare but avaruku naughty pair nice :clap: eagerly waiting for next epi sis👏👏👏
  • Phone la charge illaya currency illaya thoongura koladhaiya elupikitti 😈 adhu kuda okay 50 missed call vara varakkum phone on la irundhu irukku adha note panala, sariyana sleeping beauties steam pavam uncle.... facepalm oru face la ena ena attracive features iruko adhai ellam collective ah mould seithu manufacturere panitanga pole :D cute update ma'am 👏👏👏👏👏 indha kadhir kitta andha kadhir training kk varalam ji :yes: <br />Thank you.
  • :clap: nice epi mam :-) eagerly waiting 4 next epi. :thnkx: & :GL: kooduthal pages koduthal nandraaga irukkum. :grin:
  • Good morning dear Dhanu! கிளுகிளுப்பா கொஞ்சம் சொல்லி, படிப்படியாக கதையை வளர்த்திருக்கிற அழகுதான், உங்க திறமை! வெளுத்து வாங்குங்க!
  • Nice episode ma'am :hatsoff: . Tharshu da kalla kovam super :clap: . Iyyoo intha kathir veeda sollidu varaliya facepalm . Veeda poi Enna nadaka pohutho :Q: .waiting for next episode ma'am :-) .

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.