Page 4 of 4
திரும்பி வர...நீ சம்மதிச்சா!”
பலவிதங்களில் போராடியும் அம்மாவை ஜெயிக்க முடியாத பாக்கியம் படுக்கையில் வந்து விழுந்து கண்ணீர் சிந்தினாள்.
தாய் என்பவள் தெய்வத்தின் இன்னொரு வடிவம்தான், என்பதை அவள் மறுநாள் புரிந்து கொண்டாள்.
தொடரும்...
Next episode will be published on 9th Mar. This series is updated weekly on Tuesdays.