Page 2 of 7
வேலை செய்ற வேகத்துக்கு நீ எத்தனை தடவை வேணா அப்படி போகலாம். ஒருத்தரும் குறை சொல்ல முடியாது.”
“வேண்டாம் ஆருத்ரா. வேலை நடுவுல போனா அந்த ப்ளோ போயிடும்”
“ஒன்னும் போகாது! என்னைப் பாரு என் ஹஸ்பன்ட் கிட்ட பேச, என் அத்தை கிட்ட பேச, அண்ணா, அண்ணியோட பேசன்னு ஏதாவது ஒரு காரணம் வச்சு என் தலையை க்ளியர் செய்துட்டு வந்திருவேன்”
ஆருத்ரா மீண்டும் அண்ணன், அண்ணி என்றதும
...
This story is now available on Chillzee KiMo.
...
ா வீட்டுக்கு வரார்ன்னு சொன்னீங்களே, இப்போ இங்கே வந்திருக்காங்களா?” – புவனேஸ்வரி குழப்பத்தை மறைக்க முடியாமல் கேட்டாள்.
ஆருத்ரா ஒரு வினாடி குழம்பி போய் புவனேஸ்வரியைப் பார்த்து விழித்தாள்.