Page 3 of 7
“நேத்து சொன்னீங்களே ஜெய் உங்க அப்பா கூட வரார்ன்னு” – புவனேஸ்வரி,
“அட, நீ அவன்னு நினைச்சுட்டீயா? நான் சொல்றது ஜெயமுருகனை இல்லைப்பா” – ஆருத்ரா மொபைலில் இருந்த போட்டோ ஒன்றை எடுத்துக் காட்டினாள். அதில் ஆருத்ராவின் உருவத்தை ஒத்து இருந்த ஆண்மகனும், அழகான யுவதியும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“இவன் என்னோட சொந்த அண்ணன் புவனேஸ்வரி. ஜெயமுருகன் என் பெரியப்பா மகன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்பாக்கும் சேர்த்து கிப்ட் வாங்கனும் பாப்பா. அப்பாவால வர முடியலைன்னு வருத்தப் பட்டார். என்னைக் கேட்டா அவர் வராமல் இருக்குறதே பரவாயில்லை. வந்தா தேவையே இல்லாம பல ஆயிரம் செலவு செய்வாரு” – சித்ரா.