Page 2 of 7
“மொக்கை பாஸ்ன்னு சரியா சொல்லு” – சக்தி.
“வாயில வடை சுடாம, என்ன விஷயம்னு தெளிவா சொல்லு சக்தி.”
“இப்படி நீ தெளிவா கேட்கும் போது எப்படி நான் சொல்லாம இருக்க முடியும் பா—ஸ்- - - ஆனா நாம மார்க்கெட் ஸ்ட்ரீட் வந்துட்டோம். வினாயக், ப்ரியம்வதா கண்ணுல தெரியுறாங்களா பாரு. அவங்களை நாம மிஸ் செய்யாம இருக்குறது முக்கியம்”
சத்யா விவாதம் செய்யாமல் வினாயக், ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட போங்க. உங்களுக்கு தெரிஞ்ச உண்மையை மட்டும் சொல்லுங்க. எதுலேயும் சைன் போடாதீங்க. சீக்கிரமே உண்மை வெளி வந்திரும். இன்னும் கொஞ்சம் நாள் பொறுமையா இருங்க” – சக்தி வேகமாக வினாயக்கிற்கு அறிவுரைகள்