(Reading time: 39 - 77 minutes)
Kadhaladi Nee Yenakku
Kadhaladi Nee Yenakku

புருஷனுக்கு மரியாதை கொடுக்கோணும் னு என்ற  அப்பத்தா அடிக்கடி சொல்லுச்சு...

நீங்க என்னடான்னா அப்படி கூப்பிடபடாது னு சொல்லிபுட்டிங்களே... இப்ப நான் யாரு பேச்சை கேட்கோணும்? “  என்று நீட்டி முழக்கி ஒப்பாரி வைப்பவளை போல இழுத்து பேச, அதை கண்டு இன்னுமே அதிர்ந்து போனான் விஷ்வா.

“அடச்சே.. வாயை மூடு. எதுக்கு இப்படி லௌட் ஸ்பீக்கர

...
This story is now available on Chillzee KiMo.
...

ல் சொம்பை எடுத்து அவன் முன்னே நீட்டியவள் 

“இந்த பாலை குடிங்க மாமா...இல்லைனா அப்பத்தா சொன்ன பேச்சு கேட்கலைனு என்  மேல கோபப்படும். என்ற அப்பத்தாவுக்கு கோபம் வந்தால் துடைப்பகட்டை பறக்கும்.

5 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.