Page 5 of 25
”நான் செய்ற எல்லாத்தையும் கண்காணிச்சிக்கிட்டே இருப்பாங்க போல முதல்ல சீக்கிரமா சாப்பிட்டு வெளிய போயிடனும்” என நினைத்தபடியே சாப்பிட அமர அவனுக்கு மட்டும் மதுமதி சாப்பாடு பரிமாறினாள்.
அதை வேண்டாம் என்று கூட சொல்லாமல் பொண்டாட்டி பரிமாற சந்தோஷமாக உண்ணும் கணவனைப் போல கதிரவன் இருப்பதைக்கண்டு ராகவன் மெச்சிக் கொண்டான்.
”கொடுத்து வைச்சவ ... an>இரும்மா இரு இதை நானே எதிர்பார்க்கலை
This story is now available on Chillzee KiMo.
...
”அவர் பாவம் 2 வாய் கூட சாப்பிடலை தெரியுமா”