Page 12 of 25
”சரி நான் போறேன் எனக்கு வேலையிருக்கு”
”சரிங்க மாமா”
”வெளிய சைக்கிள் இருக்கு பார்த்துக்க”
”சரிங்க மாமா”
”ஆமா தனியா இருக்கியே பயமாயில்லை”
”அதுவா அது” என இழுக்க
”சரி ஆளுங்க வர்றவரைக்கும் உனக்கு துணையா நான் வெளியவே இருக்கேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
வா இப்படியே நின்னா என்னிக்குமே உன்னால சைக்கிள் ஓட்ட கத்துக்க முடியாது வா வா” என அழைக்க அவளும் தயங்கியபடியே வர அந்நேரம் ராகவன் வரவும் அவனைக் கண்டதும் கதிரவன் ஒதுங்கி நின்றான்