Page 19 of 24
மட்டுமே சந்தித்துக் கொண்டன.
மற்றவர்களுடன் அவன் பேசி சிரிப்பதை சற்று தொலைவிலிருந்து பார்த்திருக்கிறாள். ஆனால் இவ்வளவு அருகில், அதுவும் அவனின் ஆளுமையான குரலைக் கேட்டதும் அதிர்ந்து போனாள்.
தலையை நிமிர்த்தி அவனை பார்த்தவள் அவனின் ஊடுருவும் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் மீண்டுமாய் தலையை குனிந்து கொண்டாள்.
சற்று நேரம் அவளை
...
This story is now available on Chillzee KiMo.
...
ிட்டான் என்பதை விட காதலனே இல்லை என்பது தான் உண்மை.
இல்லாத காதலனை, முன்ன பின்ன பார்த்திராதவனை மானசீகமாக காதலிக்கிறேன் என்று பைத்தியமாக எண்ணிக் கொண்டிருக்கிறாளே...!