Page 21 of 24
தாலியை வாங்கி கொண்டாயோ. அதை பற்றி எனக்கு கவலை இல்லை.
ஆனால் இப்பொழுது இந்த உலகிற்கு நீ மிஸர்ஸ் மிருணாளினி பவித்ரனாகத்தான் அடையாளபடுத்த பட்டிருக்கிறாய். அதனால் அந்த பாத்திரத்தை ஒழுங்காக செய்ய வேண்டும். என்ன புரிஞ்சுதா? “ என்றான் மிரட்டும் குரலில்.
அதை கேட்டவளுக்கோ அவன் என்ன சொல்ல வருகிறான் என்று ஒன்றும் விளங்கவில்லை.
“புரியல
...
This story is now available on Chillzee KiMo.
...
திரத்தை திறம்பட நடித்துத்தான் ஆகவேண்டும். அதாவது ஆதர்ச தம்பதிகளாக வெளி உலகத்திற்கு நடித்து தான் ஆக வேண்டும்.
அதுவும் என் மாம் பயங்கர ஷார்ப். மற்றவர்களின் உடல்மொழி யை வைத்துக் கொண்டே