Page 4 of 9
பொண்ணும்தான்னு சொன்னாரு. அப்பதான் என் திமிரு என்னை விட்டு போச்சி
இன்னிக்கு நான் இப்படி அலங்காரமா மங்களகரமாக இருக்கறேன்னா அதுக்கு காரணம் நீதான். அதனாலதான் நான் என் பொண்ணை உன் வீட்டுக்கு மருமகளாக்க முடிவு பண்ணேன் என் குடும்பமே உன் குடும்பத்துக்கு கடமைப்பட்டிருக்கு ஹரி, என்னை மன்னிச்சிடு நான் நிறைய பேசிட்டேன், என் வளர்ப்பு அப்படி, நான் ... க் கொண்டார்
This story is now available on Chillzee KiMo.
...
அவந்திகாவுக்கு நஷ்டஈடாக வந்த பணத்தைக் கொண்டு ஹரியும் அந்த ஓட்டலுக்குத்