Page 5 of 9
தேவையான பொருட்களையும் வாங்கிப் போட்ட அந்த ஓட்டலை சகல வசதிகளுடன் மாற்றினான். ஹரியும் காலையில் அன்னதான சமையலை செய்துவிட்டு ஓட்டலுக்கு வந்து சமைத்தான். அவனுடைய ருசியும் அனைவருக்கும் பிடித்துவிட்டது. சிறந்த சமையல்காரன் என அவார்டும் வாங்கினான். அவனுடைய ஓட்டலும் பேமஸ் ஆனது.
அவந்திகாவும் கேசவனுடைய ஆஸ்பிட்டலி
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்த்த மாதிரி சொந்த வீடு நகைகள் 30 லட்சம் பணம் என அவந்திகாவுக்காக சேர்த்து வைத்தான்.
ஒரு ஆண்டு முடிவில் ஹரி கேசவனிடம் சவால் விட்டபடியே வீடு பத்திரம் நகைகள் 30