(Reading time: 7 - 14 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

கூடாதா......பேசினா இப்படி தான் என் புள்ளய கூட்டிட்டு போயிட்டுவியா ஏம்மா இது உனக்கே நியாயமா இருக்கா....

     ஐய்யோ அம்மா அவுங்க என்ன.....

     கதிர்....என்று அழைத்து கண்ணசைவு செய்தவள்.

         அவனை ஒருமுறை பார்த்து விட்டு அவனுடைய அம்மாவை ஒரு புன்சிரிப்புடன் நோக்கி அம்மா நான் உங்க புள்ளய எங்கேயும் கூட்டிட்டு போகல..... ஒரு சின்ன வேலை விஷயமாதான் போயிருந்தோம். நைட் ரொம்ப இருட்டிருச்சி அதனால எங்க வீடு பக்கத்துல இருந்ததால அங்கேயே தங்கிட்டோம். உங்ககிட்ட சொல்லாம போனது தப்புதான் அம்மா எங்களை மன்னிச்சிடுங்க. என்று பணிவாக கமலாவிடம் பேசியவள்.

         அனைவரையும் நோக்கி கைகூப்பி நீங்களும் என்ன மன்னிச்சிடுங்க என்று கூறினாள்.

     கதிர் புறம் திரும்பியவள். கதிர் எல்லாரையும் எனக்கு கொஞ்சம் இன்ட்ரோ கொடுக்கறீங்களா......

        அவனும் சிரிப்புடன் தன்னுடைய தங்கை புறம் சென்றவன் இதுதான் என்னோட தங்கச்சி தர்ஷீ. அப்புறம் இது என் அக்கா, அவரு மாப்பிள்ள. அது எங்க சின்ன அண்ணன்,சின்ன அண்ணி, அவங்க அம்மாவும் அப்பாவும், அப்புறம் இது எங்க பெரிய அண்ணன், பெரிய அண்ணி இப்பதான் குழந்தை பிறந்து இருக்குன்னு சொன்னல அது இவுங்க தான். இது பெரிய அண்ணியோட அம்மா, இது பெரிய மாப்பிள்ளையோட அப்பா அம்மா, அப்புறம் இது சின்ன மாப்பிள்ளையோட அப்பா அம்மா, இந்தக் குட்டீஸ் இன்ரோ  உங்களுக்கு தனியாக கொடுக்கிறான் ஸ்பெஷலா.....

(ம்ம்..... போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போயிட்டிருக்கு😅😅)

 ஆமா சின்ன மாப்பிள்ளை எங்க காணோம்.

        இதோ கொல்லைப்பக்கம் தான் இருக்காரு கூட்டிட்டு வரேன் இருங்க என்று அவனுடைய தங்கை சென்று அழைத்து வந்தாள்.

        அனைவரையும் புன்சிரிப்புடன் ஏறிட்டவள். அவர்களிடமும் ஒரு சில வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்தாள்.

         தங்கை மாப்பிள்ளையை அழைத்து வந்ததும், தர்ஷினியை திருப்பிவன். இதுதான் சின்ன மாப்பிள்ளை தர்ஷீ என்று அறிமுகம் செய்ய தர்ஷினி ஷாக் அடித்தது போல் நின்றாள்.

       ஏனென்றால் அவன் தான் அவள் மாலில் பார்த்து அருவருத்த ஆடவன்.

தொடரும்

Next episode will be published on 16th Mar. This series is updated weekly on Tuesdays.

Go to Kanave kalaiyathe story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

9 comments

  • :D 😱 Indha rendu dozen eppadi manage panaporangalo dharshu??? Idhula oru black sheep vera 3:) mother in law kitta apology kettu samdhan kodi parakavittutnga :cool: interesting update ma'am 👏👏👏👏👏 aduthu ena nadakumnu parka waiting.<br />Thank you.
  • Thank u so much tamil sri dr.🤗🤗.ela sis kathira kanom nu tha elaru vanthurukanga. Mathapadi normal time intha extra ticket irukathu sis😊🤗🙏🏻
  • மிக்க நன்றி ஐயா. தங்களுடைய உற்சாகம் மிகுந்த வார்த்தைகள் எனக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றன. உங்களின் விமர்சனத்திற்கு மிக்க நன்றி🙏🏻😊.
  • nice update sis atuthu ena natakum :Q: pappom but mamarumaka and mappilaiyota appa amma vathathu tha konjam over :P :grin: waiting for your next episode
  • Good morning dear Dhanusanji!<br />ஷாக் ஆகி நின்றது, தர்ஷஇனி மட்டுமல்ல, நானும்தான்! எவ்வளவு அழகா கேரக்டர்களை கதையில் கோர்த்து அசத்தறீங்க! குடும்ப உறவுகளை பின்னிப் பிணைந்து கதை போகிற போக்கு, ருசிகரமாக உள்ளது! பாராட்டுக்கள்!
  • Nice episode ma'am :hatsoff: . Kandipa kutties intro ku thani episode thaan venum pola :grin: . Tharshu ini enna pana poraanka :Q: .waiting for next episode ma'am :-) .

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.