Page 11 of 25
எந்த பெண்ணும் இதுவரை அவன் கவனத்தை சிதைத்தது இல்லை.
ஏன் அவன் அழகிற்கும் அவனுடைய விளையாட்டு திறனையும் கண்டு கல்லூரியிலும், விளையாட செல்லும் இடங்களிலும் சில பெண்கள் அவனை நாடி இருக்கிறார்கள்.
லவ் யூ சொல்லி ப்ரபோஸ் பண்ணி இருக்கிறார்கள்.
அவர்கள் கன்னத்தில் பளார் என்று அறைந்து ஏக வசனத்தில் திட்டிவிட்டு வந்திருக்கிறான் விஷ்வா.
அப்படி
...
This story is now available on Chillzee KiMo.
...
.. இல்லை.. ஒருவேளை இது ஆஞ்சநேயராதான் இருக்கும்.
எப்படியோ... எந்த சாமி புண்ணியமோ? என்னை என் கற்பை காப்பாற்றியாச்சு. இடியட்ஸ்...இப்படி கூட பண்ணி தொலைவானுங்களா?