Page 18 of 25
அவனோ படுக்கையிலிருந்து அப்படியே எழுந்து கசங்கிய சட்டையும் அதில் ஒட்டி இருந்த குங்குமமும் என அலங்கோலமாய் அங்கு நின்றிருந்தான்.
முன்பு அவன் நண்பர்கள் சுட்டிக்காட்டிய அடையாளங்கள் இன்னுமே இருக்க அதை கண்ட சில உறவுக்காரப் பெண்கள் வாயில் கையை வைத்து கஷ்ட பட்டு சிரிப்பை அடக்கியவாறு சிரித்தனர்.
அவன் தூரத்து முறைப்பெண் வாயாடி ஒருத்தியோ
“ஏனுங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
நமட்டு சிரிப்பை சிரிக்க, அதில் இன்னுமாய் அதிர்ந்து போனான் விஷ்வா.
“அப்பத்தா... நீயுமா?... அப்படியெல்லாம் எதுவும் நடக்கல. நீ கொஞ்சம் அடங்கு...” என்று